தாய்லாந்தில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 201 கிலோ (ஸ்னாட்ச் 87 கிலோயும் , கிளன் அண்ட் ஜெர்க்கில் 114 கிலோயும் ) தூக்கி 4-வது இடத்தை பிடித்தார். மீராபாய் சானு 3-வது முயற்சியில் கிளன் அண்ட் ஜெர்க் முறையில் 118 கிலோ தூக்க முயற்சி செய்தார்.ஆனால் அதை முடியாமல் வெண்கலப்பதக்கத்தை தவற விட்டார். இந்த போட்டியில் சீன வீராங்கனை ஜியாங் […]