Tag: SAIDHANSIKA

கண்ணை கிழித்தெடுத்த பீர் பட்டில்..!ஸ்டண்டில் நடந்த விபரீதம்..!!!காயத்தை கண்டு கொள்ளாமல் படத்தை முடித்த தன்ஷிகா..!

நடிகை சாய் தன்ஷிகா சவாலான வேடங்களை எடுத்து நடிக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர் அதில் குறிப்பாகவே அவரை சொல்ல வேண்டும் ஒரு படத்தில் இரண்டு காட்சிக்கு வந்தோம் ஏதோ நடனம் ஆடினோம் என்று நடிக்காமல் ஒரு நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் உள்ள சவாலான வேடங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது தன்ஷிகா ஸ்டைல் என்றே சொல்லலாம். அவர் இப்போது  பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகின்ற படமான யோகி டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு  […]

#Accident 3 Min Read
Default Image