கோதாவரி நீர்ப்பாசன திட்டத்தை நிறைவேற்ற மகாராஷ்ரா அரசுக்கு ரூ.500 கோடியை வழங்க சீரடி சாய்பாபா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. மகாராஷ்ராவில் இந்த ஆண்டு வழக்கத்தை விட மிக குறைந்த அளவிலே மழைபெய்துள்ளது.இதனை அடுத்து அந்த பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. மேலும் 5 கிலோமீட்டர் வரை மக்கள் தண்ணீருக்காக நடந்து செல்வதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் மகாராஷ்ரா மாநிலத்தில் மரத்வாடா பகுதி மிகவும் வறட்சியானப் பகுதி இங்கு தான் இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவான மழை […]