சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK21 திரைப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. SK21 நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதைக்கு தேவைன்னா பிகினி என்ன? […]
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் SK21. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்க மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்காலிகமாக SK21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தப்படம் குறித்த அப்டேட் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், […]
பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ் சினிமாவில் தனுஷிற்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருந்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான சில தமிழ் படங்களில் சாய் […]
நடிகையும் சாய் பல்லவியின் தங்கையுமான பூஜா கண்ணன் வினீத் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களுடைய திருமண நிச்சியதார்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களுடைய நிச்சயதார்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலானது. சாய்பல்லவி நன்றாக நடனம் ஆட கூடிய ஒரு நடிகை எனவே தனது தங்கையின் நிச்சியதார்த்த விழாவில் தனது […]
நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் வினீத் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. தகவலை தொடர்ந்து பூஜா கண்ணன் தனது சமூக வலைதள பக்கங்களில் இரண்டு நாட்களுக்கு முன்பு மெஹந்தி போட்டிருந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது தனக்கு நிச்சயதார்த்தம் என்பதை அறிவித்தார். அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் பேச்சு! இதன் பின் பூஜா […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள 21-வது திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்க மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்காலிகமாக SK21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் பெரிய ஷெட்யூல் காஷ்மீரில் நடைபெற்றது. […]
மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் சாய் பல்லவி தொடர்ச்சியாக கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக கடைசியாக அவர் சூர்யா தயாரிப்பில் வெளியான கார்க்கி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் […]
நடிகை சாய் பல்லவிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவர் ஜார்ஜியாவில் மருத்துவ படப்பிடிப்பு படித்திக்கொண்டிருந்த போது தான் இவருக்கு பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு படத்திலும் அருமையாக நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்து, மருத்துவ படிப்பையும் முடித்தார். இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சாய் பல்லவி சினிமாவில் இருந்து விலகப்போகிறாராம். […]
ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றிபெறுவதற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பது அனைவர்க்கும் தெரியும். அந்த இசை மிகவும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு வழங்க இசையமைப்பாளர்கள் தீவிரமாக வேலை செய்வார்கள். அப்படி தான் அனிருத்தும் கூட, சமீப கமலமாக இவரது இசையில் வெளியாகும் படங்கள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடுகிறது. இதனாலேயே அனிருத்துக்கு பெரிய பட்ஜெட் படங்களே குவிந்து வருகிறது. இதுவரை 27 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் அனிருத் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே 7 படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனையடுத்து […]
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 20-வது படத்தில் நடித்த முடித்த பிறகு 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. […]
பிரேமம் படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அசின் என்று கூறப்படுகிறது. இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் பிரேமம். நிவின் பாலி, மடோனா, சாய் பல்லவி, செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 100 நாட்களுக்கு மேலாக ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. பாக்ஸ் ஆஃபிஸில் 60 கோடி வரை வசூல் செய்து […]
மிகச் சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதுதான் எனக்கு ஆசை என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். நடிகை சாய் பல்லவி தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தனது நடனத்தால் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை சாய் பல்லவி கூறியதாவது ” நான் நடன கலைஞராக அடையாளம் காண விரும்பவில்லை. மிகச் சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதுதான் எனக்கு ஆசை. […]
நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவருடைய தங்கை பூஜா கண்ணன். இந்த நிலையில் தற்போது தனது அக்கா சினிமாவில் நடித்து வரும் நிலையில், தற்போது பூஜா கண்ணனும் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். ஆம் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக ஒரு படத்தினை இயக்க உள்ளதாகவும் அந்த படத்தில் பூஜா கண்ணனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. […]
சாய் பல்லவியின் தங்கையான பூஜா கண்ணன் ஸ்டண்ட் சில்வா இயக்கும் புது படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் சில்வா . தமிழ், தெலுங்கு,இந்தி , மலையாள என பல மொழி படங்களிலும் பணியாற்றிய இவர் தமிழில் விஜய்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ளதுடன் இவர் சண்டை காட்சிகளில் நடித்தும் உள்ளார். இதனையடுத்து சமீபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அடுத்ததாக […]
நடிகை சாய் பல்லவி தனது 21 வயதில் ஆடிய சல்சா நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகை சாய்பல்லவி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக திகழ்பவர்.தமிழில் இவர் தியா, மாரி 2 ,என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தனது 21 வயதில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கவர்ச்சி உடையில் […]
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ஆச்சார்யா. இந்த படத்தை ராம் சரண் தயாரித்து கொரட்டால சிவா இயக்குகிறார். மேலும் சிரஞ்சீவி இந்த படத்தில் இரண்டு அவதாரங்களில் […]
சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சாய்பல்லவியை அணுகியதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் சாய்பல்லவி. கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது […]
தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2வில் ரௌடி பேபி பாடல் இடம்பெற்றுள்ளது. இப்படம் யு டியூபில் 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மாரி 2. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் நகைச்சுவை, காதல் மற்றும் காமடி கலந்த […]
தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் அதிகம் தங்களுக்குள் ஆதர்சன நாயகனுக்காக தங்களுக்கு பிடித்த பாடல்களுக்காக போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக ட்ரெய்லர், டீஸர், பாடல்கள் யூடியூபில் வெளியிடபடும், அப்படி வெளியாகும் விடீயோக்களுக்கு வரும் லைக் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில் அண்மையில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் பாடல்கள் என்று வரிசையாக பார்க்கலாம். இதில் 7ஆம் இடத்தில் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடல் 104 மில்லியன் […]
தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் நடிப்பில் அடுத்த வாரம் அசுரன் படம் திரைக்கு வருகின்றது.இப்படத்தை தொடர்ந்து இவர் கையில் தற்போது பல படங்கள் உள்ளன. இந்நிலையில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் போன வருஷம் வெளிவந்த திரைப்படம் மாரி-2. இப்படத்தில் யுவன் இசையில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உலகளவில் ட்ரெண்ட் ஆகியது. இந்த பாடல் தற்போது 650 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது, இந்தியளவில் தற்போது இப்பாடல் 9வது […]