மிகச் சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதுதான் எனக்கு ஆசை என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். நடிகை சாய் பல்லவி தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தனது நடனத்தால் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை சாய் பல்லவி கூறியதாவது ” நான் நடன கலைஞராக அடையாளம் காண விரும்பவில்லை. மிகச் சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதுதான் எனக்கு ஆசை. […]