இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு..அமைச்சர் சேகர் பாபு தகவல்!
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் புனரமைப்பு பணிகள் மற்றும் சில சட்ட சிக்கல்களால் மூடப்பட்டிருந்தது. இதனால், உள்ளூர் பக்தர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள், கோயிலை உடனடியாக திறக்க வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். அதைப்போல, பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சில தலைவர்கள், இந்த விவகாரத்தை அரசியல் களமாக பயன்படுத்தி, […]