சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் காலங்கள் கடந்தும் தன்னுடைய பாடல்களை இன்றயை கால தலைமுறைஈனருக்கும் முணு முணுக்க வைத்து வருகிறார். குறிப்பாக ராயன் படத்தில் அவர் பாடியே உசுரே உசுரே என்ற வரிகள் இன்னும் வரை நம்மளுடைய மனதிற்கு ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சுழலில், அவருடைய அடுத்த ஆல்பங்களை கேட்பதற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துள்ள நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவை விட்டு தற்காலிமாக விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை பார்த்த […]
சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர். இவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடி முன்னணி பாடகராக இருக்கும் பாடகர் திப்புவின் மகன் தான். புலிக்குப் பிரிந்தது பூனையாகுமா? என்கிற வகையில், சாய் அபியங்கர் கட்சி சேர பாடலை தொடர்ந்து அடுத்ததாக, ஆசைகூட என்ற பாடலையும் ரிலீஸ் செய்து தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்றே சொல்லலாம். அவருடைய […]