இலக்கியம் சார்ந்து நாவல் எழுதும் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி வருடா வருடம் விருது வழங்கி வருகிறது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட முக்கிய மொழிகளில் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுகாண விருது எந்த நாவல் பெற்றுள்ளது என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய “காலா பாணி” நாவலுக்கு விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1801-ஆம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன்வைத்து இந்த […]
சாகித்ய அகாடமி விருது வென்றவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளைக் கவுரவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல் போன்ற பலவகையான படைப்புகளுக்கு விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில், 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயா்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில், உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயா்த்தமைக்காக டி.இ.எஸ்.ராகவனுக்கும் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. அதேபோன்று, ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ […]
பிரபல எழுத்தாளரான இமையத்திற்கு அவரின் ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசால், சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கக்கூடிய உயரிய விருது தான் சாகித்ய அகடமி விருது. இந்த விருதை பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகையும், ஒரு தாமிர பட்டயமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல எழுத்தாளரான இமையத்திற்கு அவரின் ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005-ம் ஆண்டுக்கான “கூகை” என்ற நாவல் பரிசு பெற்றது. தற்போது சோ.தர்மனின் சூழ் என்ற நாவலுக்கு, 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட தர்மன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள உருளைகுடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதங்களில் கரிசல் மண் […]