சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் நேற்று (14.11.2023 செவ்வாய்) இரவு 10.30 மணியளவில் மும்பை தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவவரது பெயரை காட்டிலும், அவர் உருவாக்கிய சஹாரா குழுமத்தின் பெயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தொடக்கம் : ரியல் எஸ்டேட் தொடங்கி, தொலைக்காட்சி ஊடகம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொடிகட்டி பரந்த சமயம் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஹாக்கி அணியின் ஸ்பான்சராக இருந்தது சுப்ரதா ராயின் […]