தனுஷ் வெளியிட்ட வடசென்னை ‘கண்ணா’ நடிக்கும் சகா பட ட்ரெய்லர்!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்ணியில் வெளியான வடசென்னை படத்தில் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் சரண். இவர் தற்போது ஹீரோவாக சகா எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பசங்க படத்தில் நடித்த கிஷோரும் உடன் நடிக்கிறார். இப்படத்தை முருகேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஷபிர் இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டீசர் லிங்க் கீழே … Read more