காத்மண்டுவில் தற்போது பதினெட்டு வயதினருக்கான சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த ஆறு அணிகளையும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ” பி” பிரிவில் இந்திய அணியும் , வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியை வங்கதேச அணி உடன் மோதியது. இறுதியில் இப்போட்டி டிராவில் முடிந்தது. 3⃣ Goals ???? Of the Table India came […]