Tag: safety rules

சாலை பாதுகாப்பு விதிகளை புதிய போஸ்ட் மூலமாக வெளியிட்டுள்ள புனே போக்குவரத்துக்கு காவல்துறை!

சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள புனே போக்குவரத்துக்கு காவல்துறை. இளைஞர்கள் மற்றும் சில சாலை விதிகளை மதிக்காதவர்களுக்காக  போக்குவரத்துக்கு காவல்துறையினர் தங்களது நேரத்தை செலவழித்து பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களை மதிக்காமல் பலர் தங்களது போக்கில் செல்வதும் உண்டு, இதனால் ஆபத்தை சந்திப்பதும் அவர்கள் தான். புனேயில் உள்ள சாலை பாதுகாப்பு காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த செய்தி ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை டுவிட்டரில் புகைப்படமாக பதிவு செய்துள்ளனர். […]

new notice 4 Min Read
Default Image