சதாம் உசேனுக்கு 20 டாலர் என்ற விலை நிர்ணயித்து பிரபல நிறுவனம் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, முன்னாள் ஈராக்கிய அதிபர் சதாம் உசேனை Wish என்ற ஆன்லைன் விற்பனை தளத்தில் 20 டாலருக்கு விற்கப்படுவார் என்ற விளம்பரம் வெளியானது. அந்த விளம்பரத்தின் ஸ்கிரீன் ஷாட்களை பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். விஷ் விற்கப்படும் மிகவும் மலிவான பொருட்களை அனுபவிக்கவும். 60-80% OFF ஸ்டோர் விலையை தவறவிடாதீர்கள் என்றும் விளம்பரத்தில் […]
சதாம் உசேன் பிறந்த தினம் இன்று ஆகும். சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 7 2005 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார். ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் […]
மார்ச் 20, 2003 வரலாற்றில் இன்று – பேரழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்திருப்பதாக பொய்யான காரணங்களைக் கூறி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ் ஈராக்கின் மீது ஆக்கிரமிப்பு போரை துவக்கிய நாள் இன்று அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் ஒன்றைக்கூட அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. பல ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இப்போரின் காரணமாக உலகில் கச்சா எண்ணையின் விலை பல மடங்கு அதிகரித்து இந்தியா போன்ற நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி […]