Sadayandi Moopanar – தமிழ்நாட்டில் நெல்லை, திருச்சி, சென்னை என பல்வேறு நகரங்களில் ஜவுளி துறையில் முன்னணியில் இருக்கும் போத்தீஸ் நிறுவனத்தின் நிறுவனர் சடையாண்டி மூப்பனார் (வயது 84) நேற்று முன்தினம் இரவு சென்னையில் தனது மகன் வீட்டில் உயிரிழந்தார். Read More – ரவா இட்லி ஆர்டர் செய்த ‘ராமேஸ்வரம் கஃபே’ குற்றவாளி.! வெளியான பரபரப்பு தகவல்கள்… சடையாண்டி மூப்பனார் நெசவாளியான தனது தந்தை போத்தி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜவுளி விற்பனை செய்து வந்ததை கவனித்து […]