காங்கிரஸ் கட்சியில் திறமை மதிப்பு இல்லை , மரியாதையும் இல்லை என்று ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் விவகாரம் குறித்து ஜோதிராதித்யா சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். காங்., துணை முதல்வர் சச்சின் பைலட் மேலும் அவர் தன் ஆதரவு, எம்.எல்,ஏக்களுடன் பா.ஜ.வில் இன்று இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் காங்., கட்சியில் சச்சின் பைலட் ஓரங்கட்டப்பட்டு உள்ளதாக காங்கிரசின் முன்னணி […]