சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே ரசிகர்களுக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியான அறிவிப்பாகத்தான் இருக்கிறது. 38 வயதில் அஸ்வின் ஓய்வு குறித்து பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்திய அணியில் அவரின் இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோர் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு […]
ICC : ஐபிஎல், டி20 கிரிக்கெட் போட்டிகள் உருவெடுத்த பிறகு கிரிக்கெட் ரசிகர்கள் ODI கிரிக்கெட் போட்டிக்கும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் முக்கியத்துவம் தருவதை குறைத்து விட்டனர். ஆனால், கடந்த 5-6 வருடங்களாகேவே இந்த நிலை மாறி உள்ளது. அதிகமான இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியிலும், ஓடிஐ போட்டியிலும் ஆதிக்கங்கள் செலுத்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய […]
கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் 1989 இல் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2013 இல் ஓய்வு பெற்றார். சச்சின் டெண்டுல்கர் தனது 24 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கையில் பல சாதனைகளை தனது பெயரில் வைத்திருந்தார். அதேபோல மேற்கிந்திய தீவுகளின் சிறந்த பேட்ஸ்மேன் பிரையன் லாராவும் சச்சினை போல பல சாதனைகளை செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு வருடம் கழித்து கிரிக்கெட்டில் பிரையன் லாரா அறிமுகமானார். ஆனால் அவர் 2007 […]
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி நியூசிலாந்து 44 ரன்களில் வெற்றிப்பெற்றது. இதைத்தொடர்ந்து, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை வங்கதேச […]
கிரிக்கெட்டில் ஆண்கள் எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடுகிறார்களோ, அதே அளவிற்கு பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால், பலரும் கிரிக்கெட்டில் பெண்களை விட ஆண்கள் எடுத்த சாதனைகளைத் தான் அதிகம் பேசுவார்கள். அப்படி பேசப்படும் ஒன்றுதான், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டர் சச்சின் டெண்டுல்கர். ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அசாதாரண சாதனையை ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனைப் படைத்துள்ளார். அவர் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான […]
நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஐசிசி உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதியில் மூத்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா 212 ரன்கள் எடுக்க 213 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் 60 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பதிவு செய்தனர். அதிலும் வார்னர் பவர்பிளேயில் […]
நடப்பு உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் 36 லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்தது. கடைசிவரை களத்தில் கோலி 101* ரன்களுடனும் , ஜடேஜா 29 ரன்களுடனும் இருந்தனர். 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 27.1 ஓவரில் அனைத்து […]
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 நேற்று தொடங்கியது. நடந்து முடிந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் 2023 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் குறித்து கணிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை 2023 தொடங்குவதற்கு முன்பு கோப்பையுடன் களத்திற்கு சென்றபோது ஐசிசியிடம் சச்சின் டெண்டுல்கர் பேசினார். அப்போது எந்தெந்த அணிகள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு செல்லவாய்ப்பு உள்ளது […]
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோற்று வெளியேறியது. இதுகுறித்து பலரும் கருந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் “இந்த அரையிறுதி போட்டி எல்லாருக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்,ஆனால் இந்த செயல்பாட்டை மட்டும் வைத்து அணியை எடைப்போட முடியாது ” என்று தெரிவித்துள்ளார். மேலும்,”இந்திய அணி நம்பர்.1 இடத்தில் இருந்துள்ளது, எதுவும் ஒரு […]
தேசிய அளவிலான அணிகளில், மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு அர்ஜுன் டெண்டுல்கர் திட்டமிட்டு, மும்பை அணியிடம் இருந்து தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து உள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் வீரர் ஆவர். இவர் உள்நாட்டு அளவிலான அணியில் மும்பை அணியிலும், ஐபிஎல் அணியில், மும்பை இந்தியன் அணியிலும் இடம் பெற்று வருகிறார். அவருக்கு தேசிய அளவிலான மும்பை அணியில் சரியான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. […]
சுப்மன் கில் பவுண்டரி அடித்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிறிது நேரம் ‘சச்சின்-சச்சின்…’ என்ற கோஷங்களை எழுப்பினர். கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றாலும் ரசிகர்களின் மனதில் இன்னும் ஆட்சி செய்து வருகிறார். காரணம் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் காணப்பட்டது. டிம் சவுதி வீசிய பந்தில் சுப்மன் கில் அனல் பறக்கும் பவுண்டரி அடித்த அந்த நேரத்தில்தான் இந்த […]
சத்தீஸ்கரில் ஆங்கில ஆசிரியர்களின் வேலை விண்ணப்பத்தில் சச்சினின் மகன் எம்.எஸ். தோனி என பெயர் இடம்பெற்றுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளில் சில நேரங்களில் பெயர்கள் சரியாக இருக்கும் புகைப்படங்கள் வேறு ஒருவரின் புகைப்படம் இருக்கும். இவை அந்தந்த அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் செய்த தவறுகளால் ஏற்படுகின்றன. அத்தகையவர்களுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, போலி பெயர்களில் விண்ணப்பிக்கும் செயல்முறையும் தொடங்கி வருகிறது. சில […]
டைப்பிங்கில் பல கின்னஸ் சாதனையை படைத்த டெல்லியை சேர்ந்த கம்பியூட்டர் ஊழியர். டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் ஊழியராக பணிபுரிபவர் வினோத் குமார் சவுத்ரி. இவருடைய வயது 41. இவர் கம்பியூட்டரில் அதிவேகமாக தட்டச்சு செய்து 8 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். மேலும் விளையாட்டில் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 9 சாதனையை அசால்ட்டாக முடித்த வினோத்குமார் சவுத்ரி இது குறித்து தெரிவித்துள்ளதாவது, எனக்கு விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால், உடல்நிலை […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், இன்ஸ்டாகிராமில் தனது விமர்சனம் செய்தவருக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளது. அவரின் மகள் சாரா டெண்டுல்கருக்கு 23 வயதாகிறது. லண்டனில் மருத்துவம் படித்த அவர், தற்பொழுது மும்பையில் உள்ளார். சமூகவலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர், எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் புகைப்படம் எடுத்து வெளியிடுவார். அவரை இன்ஸ்டாகிராமில் […]
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறிய அறிகுறி இருந்த உடனே அவர் பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை என தெரிவித்தார். pic.twitter.com/dOlq7KkM3G — Sachin Tendulkar (@sachin_rt) March 27, […]
சச்சினுக்கு எதிராக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தாலும், ஒரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக ட்வீட்டர் பக்கத்தில், #IStandWithSachin என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். […]
சச்சின் மீது ஆத்திரமடைந்த ரசிகர்கள் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தும் விதமாக, மரிய ஷரபோவாவிடம், நெட்டிசன்கள் மன்னிப்பு கோரியும் வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டில் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, சச்சின் டெண்டுல்கரை தனக்கு யார் என்று தெரியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சச்சினின் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களுக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து சச்சின் […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 17 ஆண்டுகால சாதனையை இன்றைய போட்டியில் முறியடித்தார். ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கான்பெர்ரா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இன்று ஆறுதல் வெற்றிபெறும் நோக்குடன் இந்திய அணி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி தற்பொழுது தீவிரமாக விளையாடி வருகிறது. […]
ஐபிஎல்2020 38வது லீக்போட்டி அபுதாபில் நடந்து வருகிறது.டெல்லி அணியை பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தனது அதிரடியால் எதிரணியை கிறங்கடித்த நிக்கோலஸ் பூரான் 28 பந்துகளில் 53 ரன்களை குவித்து அசத்தினார். இந்நிலையி பூரானின் அதிரடி குறித்து ஜாம்பவான் சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் நிக்கோலஸ் பூரானின் ஆட்டத்தில் சில அற்புத ஷாட்கள் கண்டேன். Some power packed shots played by @nicholas_47. What a clean […]
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷித் லடிஃப் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தோனி சச்சின் இடத்தை நெருங்கிவிடுவார் என்று உணர்ந்ததாக கூறியுள்ளார். அந்த பேட்டியில் ரஷித் லடிஃப் கூறியது, இந்திய கேப்டன் தோனியின் மனப்பான்மையை கங்குலி வெளிக்கொண்டு வந்தார், நான் முதன் முதலில் தோனி பற்றி கேள்விப்பட்டது அவர் ஒரு கால்பந்து வீரர் என்றும் கோல்கீப்பர் என்றும் கேள்விப்பட்டேன். மேலும் பாகிஸ்தான் வீரர் தன்வீர் அஹமத் என்னிடம் தோனியை பற்றி சில கருத்துக்களை கூறினார், […]