சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த சீராய்வு மனுவினால் ஏற்பட்டுள்ள சில முக்கிய கேள்விகளை மட்டுமே கேட்க உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் செல்லலாம் என்கிற தீர்ப்பை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த சீராய்வு மனுக்கள் கடந்த வருடம் நவம்பர் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் […]
ஐயப்பன் என்றாலே கார்த்திகை மாதம் மாலை அணிந்து மலைக்கு செல்லவர். அவர்கள் ஏன் கார்த்திகை மாதம் மாலை அணிகின்றனர் என்ற வினாவிற்கான விடை அறியலாம் வாருங்கள். சபரி மலை ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனைவரும் கார்த்திகை மாதத்தை மட்டும் ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற எண்ணம் அனைவருக்கும் எழும். இந்த எண்ணத்தை தெளிவு படுத்தவே இந்த சிறப்பு தொகுப்பு. கார்த்திகை மாதம் என்றாலே சிறப்பு என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த மாதம் ஒளியின் மாதம் என்றே […]