சென்னை –ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில் காணலாம். ஐயப்பன் தோன்றிய வரலாறு ; பாற்கடலைக் கடைந்த பின் கிடைத்த அமுதத்திற்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது மகாவிஷ்ணு அழகிய மோகினி அவதாரம் எடுத்து அதை பகிர்ந்து கொடுக்கிறார். மோகினி பார்த்த சிவபெருமான் மோகினியின் அழகில் மயங்கினார். அப்போது இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது .அவரே ஐயப்பன் ஆவார் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பக்த்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்று, அன்று இரவு நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர், டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஆரம்ப நாட்களில் பக்த்ர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாலும், சாமி தரிசனம் செய்யாமல் பலர் சன்னிதானத்தில் இருந்ததாலும் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் செல்வதால் […]
ஒவ்வொரு வருடமும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவ.16 ஆம் தேதி திறக்கப்பட்டு, டிச-25 ஆம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும் நிலையில், இந்த பூஜைகளில் கலந்து கொள்ள கடலென மக்கள் திரண்டு வருகின்றனர். சபரிமலைக்கு வருவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக […]
கார்த்திகை மாதம் துவங்கி விட்டது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பித்து சபரிமலை சென்று தரிசித்து வருகின்றனர். இதனால் சபரிமலை ஐயப்பன் கோயில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது. பக்தர்கள் வருகையை சமாளிக்க தேவசம்போர்டு , கேரள காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயதுக்குள்ளான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதுக்கு மேல் […]
வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதேபோல குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிலும் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கேரளாவிலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. […]
சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இன்று முதல் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அதிகரிப்பு. மண்டல பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இன்று முதல் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சபரிமலையில் காலை 4 முதல் பகல் 1 மணி […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதி அமர்வு கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என தீர்ப்பு வழங்கினர். இதற்கு ஐயப்பன் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், இரண்டு வருட கொரோனா கட்டுப்பாடுகள் என்பதாலும், […]
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே இன்று முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் இயக்கம். கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் சிறப்பு விரைவு பேருந்துகள் […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில், 10-ந் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற உள்ளது. சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் 10-ந் தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து […]
பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளதால், சபரிமலை செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளில் கலந்து கொள்வதற்காக கேரளா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், கல்கி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. […]
சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்கலாம் என கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிக் கூடங்கள், போக்குவரத்து, தொழிற்சாலை என அனைத்துமே ஒரு வருட காலங்களாக முடக்கப்பட்ட நிலையில் தானிருக்கிறது. தற்பொழுது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள முதல்வர்கள் ஊரடங்குகளை குறைத்து, பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். அதில் ஒன்றாக போக்குவரத்து, தொழிற்சாலைகள் எல்லாம் […]
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருவது அவசியம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் கொரோனா காரணமாக […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் 8ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகியது என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை […]
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே சபரிமலைக்கு வர வேண்டும் எனவும், மீறி வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த பல மாதங்கள் அடைக்கப்பட்டு இருந்த வழிபாட்டு தலங்கள் அனைத்தும் தற்பொழுது கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழிபாட்டு தலங்களிலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலையில் தினமும் 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வர வேண்டும் […]
சபரிமலையில், பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல் துறையினர் உட்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சபரிமலையில், பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல் துறையினர் உட்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேவசம் வாரியம் கூறுகையில், கோயில் ஊழியர்கள் உட்பட 27 […]
சபரிமலை ஐயப்பனின் மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடநக்கியது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல விளக்கு பூஜையினையொட்டி நவம்பர் 15 ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதன் பின் டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மண்டல விளக்கு பூஜைக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களையும் அதன்பின், வார இறுதி நாட்களில் […]
சபரிமலை அய்யப்பனின் கார்த்திகை மாத மண்டலபூஜையை தரிசிக்க விருப்பும் பக்தர்களுக்கன ஆன்லைன் முன்பதிவு இன்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை 1ந்தேதியன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து கோவில்களில் பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாலை அணிந்து சபரிமலை செல்பவர்கள், நவ14ந்தேதி வரை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ ஆன்லைன் முன்பதிவு […]
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்கு ஒரு நாளைக்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டும் கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர […]
சபரிமலை விவகாரம் தொடர்பான விசாரணை நிறைவடைந்த பிறகே, சி.ஏ.ஏ குறித்து விசாரணை நடக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைக்கு தேதி முடிவு செய்ய கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலின் கோரிக்கையை நிராகரித்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. இதையடுத்து சபரிமலை தொடர்பான வழக்கு மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.