கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கடந்த 17ஆம் தேதி (கார்த்திகை 1) முதல் ஐயப்ப பக்த்ர்கள் விரதம் இருக்க துவங்கி விட்டனர். மண்டல் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 16அம தேதி திறக்கப்பட்டது. 17ஆம் தேதி முதல் பக்த்ர்கள் விரதமிருந்து சபரிமலை யாத்திரையை துவங்கி விட்டனர். 17ஆம் தேதி முதல் நேற்று வரை மட்டுமே சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் தரிசனம் […]