சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை முடிந்து டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால் சன்னிதானத்தில் கூட்டத்தை தவிர்க்க 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. சரணம் ஐயப்பா.! மகர ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் சபரிமலை ஐயப்பன்.! பொன்னம்பல மேட்டில் இன்று மாலை 6.40 மணியளவில் சபரிமலை […]
கேரளா:மண்டல,மகரள விளக்கு பூஜைக்காலம் முடிந்ததால் சபரிமலை கோயிலில் நடை அடைப்பு. கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சபரிமலை கோயிலில் மண்டல,மகரள விளக்கு பூஜைக்காலம் முடிந்ததால் நடை சாத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக,காலை 5 மணிக்கு நடைபெற்ற பூஜையில் பந்தல அரச குடும்பத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில்,சபரிமலை கோயிலில் நடை அடைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,கும்பம் மாத பூஜைக்காக பிப்.12 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும் என்றும்,அப்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும்,பிப்.12 […]
சபரிமலை கோயிலில் பாரிய தங்க இருப்புக்களைத் தட்ட திட்டம். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை கோயிலில் எழும் நிதி நெருக்கடியின் காரணமாக, அதன் பெட்டகங்களில் பாரிய தங்க இருப்புக்களைத் தட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், திருவாங்கூர் தேவசோம் வாரியம் (டி.டி.பி) தங்கக் கடன்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கியை அணுக திட்டமிட்டுள்ளது. பெரியார் புலி ரிசர்விற்குள் உள்ள மலைகளில் அமைந்துள்ள சபரிமாலாவில் உள்ள லார்ட் அய்யப்பா கோயில் இந்திய பணக்கார கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில், பல ஆண்டுகளாக பிரசாதங்களில் […]