Tag: SABARIMALA DEVASAM BOARD

சபரிமலை விவகாரம் …!கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம்…!

கேரள சட்டப்பேரவையில் சபரிமலை பிரச்சனையை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சபரிமலையில் வன்முறை சம்பவங்களும், போராட்டங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் இன்று கேரள சட்டப்பேரவை நடைபெற்றுவருகிறது. கேரள சட்டப்பேரவையில் சபரிமலை பிரச்சனையை எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். சபரிமலையில் பதற்றத்துக்கு கேரள அரசு காரணம் என்று காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

#Sabarimala 2 Min Read
Default Image

கேரளா…!சபரிமலையில் இன்று இரவுடன் முடிவடைய இருந்த 144 தடை உத்தரவு மேலும்  4 நாட்களுக்கு நீட்டிப்பு …!

சபரிமலையில் இன்று இரவுடன் முடிவடைய இருந்த 144 தடை உத்தரவு மேலும்  4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது.ஐப்பசி வழிபாட்டுக்காக கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடை திறந்திருந்தபோது பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கிற […]

#Sabarimala 4 Min Read
Default Image

வெடித்த சபரிமலை சர்ச்சை……….மூவர்_கொண்ட பிரதிநிதிகளுடன் நாளை முக்கிய அலோசணை……..தீவிர காட்டும் தேவசம்…..!!!! யார் இந்த மூவர்…..???

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக மூவர் கொண்ட பிரதிநிதிகளுடன் திருவிதாங்கூர் தேவசம் வாரியம் முக்கிய அலோசணை  நடத்திகிறது. கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு  இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.இந்த பேரணியில் பெண்களே முன்நின்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கேரள […]

#Kerala 4 Min Read
Default Image