சென்னை –சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில் அறியலாம் . கார்த்திகை மைந்தன் ஐயப்பன் ; கார்த்திகை மாதம் என்றாலே சிவபெருமானின் தீபத்திருநாள் , முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதம் என பல வழிபாடுகள் இருந்தாலும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளே ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’ என எங்கும் ஒலிக்கும் பாடலை கேட்கலாம்.கலியுக வரதனாக கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்க கூடியவர் தான் சுவாமி ஐயப்பன் […]
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல் ஆரம்பம் ஆகிறது. இன்றைய நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். 48 நாள்கள் விரதத்திற்கு பிறகு இருமுடி கட்டிக்கொண்டு காடு மேடு மலையெல்லாம் கடந்து சபரிமலை நோக்கி பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம். அதன்படி, கார்த்திகை மாதம் […]
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சுவாமியைத் தரிசனம் செய்வார்கள். இந்த முறை (நவ.16) கார்த்திகை ஒன்றாம் தேதி பக்தர்கள் கோவிலுக்குச் சென்று மாலை அணிவித்து தரிசனம் செய்ய வருகை தரவுள்ளனர். இந்நிலையில், இதனை முன்னிட்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. […]