சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுப்பட்டதால் அவர்களை அவையில் இருந்து வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதிமுக சார்பில் மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் ஆவேசமாக அதிமுகவினர் பேசியதை அடுத்து, ” கேள்விகளுக்கு பதிலளிக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். உங்கள் […]