நடிகர் தனுஷ் மாரி – 2 படத்தில் நடித்துள்ளார். ரவுடி பேபி பாடல் 250 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்து, இவரது படங்கள் பல சாதனைகளையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் மாரி – 2 படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படம் ரிலீசாகி பல சாதனைகளையும் படைத்தது, பல கோடிகளை வசூல் செய்தது. இந்த படத்தில் வெளியான ரவுடி பேபி […]