சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலில் வரும் கருத்துகள் அவருடய சொந்த கருத்துகள் என்றும் அதற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் என்ற தொடர்பும் இல்லை என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”சாட்டை துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ (YouTube Channel) தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் […]