நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை – கமலஹாசன்
சாத்தான்குளம் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட கமலஹாசன். சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்துறையினரால், கடுமையான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும், […]