ராக்கி படத்தை இயக்கத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த கதைக்களமாக இருக்கும் என படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்தநிலையில் , தற்போது “சாணிக்காயிதம்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. […]