Tag: saanikaayidhamshoot

கீர்த்தி சுரேஷ்-செல்வராகவனின் ‘சாணிக் காயிதம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிக்கவுள்ள சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.தமிழில் அண்ணாத்த,சாணிக் காயிதம் ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார்.இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இன்று முதல் சாணிக் காயிதம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் […]

#Selvaraghavan 3 Min Read
Default Image

இன்று முதல் நடிகராக களமிறங்கும் செல்வராகவன்..!

இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக்காயிதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் அடுத்ததாக தனுசை வைத்து நானே வருவேன் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் நடிகர் தனுஷ் தி க்ரே மேன் மற்றும் d43 படத்தில் நடித்து வருவதால் இரண்டு படங்களை முடித்துவிட்டு நானே வருவேன் படத்தில் […]

SaaniKaayidham 3 Min Read
Default Image