மலையாள திரைப்படம் ஆகிய அய்யப்பனுக்கு கோஷியும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜூ மேனன் அவர்கள் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஆகிய அய்யப்பனுக்கு கோஷியும் எனும் படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சாகர் கே.சந்திரா அவர்கள் இயக்குகிறார்கள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சமுத்திரக்கனி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் […]