ஆஸ்திரேலியாவின் வாயை போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் அடைக்கும் வெற்றி பெற தென் ஆப்பிரிக்காவின் சாதனையாளர் காகிசோ ரபாடா என்றால் மிகையாகாது. . கேப்டன் ஸ்மித்தே முதல் இன்னிங்சில் ரபாடா வீசிய ஒரு ஸ்பெல்லை ‘ரியல்லி வெரி டிஃபிகல்ட் (உள்ளபடியே மிகக்கடினமானது) என்று வர்ணித்தார், எதிரணியின் கேப்டன்களில் பலர் இப்படி மனம் திறந்து இன்னொரு அணியின் வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டுவது அரிது. 28 டெஸ்ட் போட்டிகளில் 4வது முறையாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி […]
கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் எலிஸபெத்தில் ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளால் இன்றைய நான்காவது நாளில் வென்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா, தமது முதலாவது இனிங்ஸில் சக விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்களை பெற்றது. டேவிட் வோணர் 63, கமரோன் பான்குரோப்ட் 38, டிம் பெய்ன் 36 அதிகபட்சமாக ரன்களை எடுத்தனர்.தென் ஆப்ரிக்கா தரப்பில் பந்துவீச்சில், காகிசோ ரபடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலாவது இன்னிங்ஸில் […]
நேற்று தனது 22வது டெஸ்ட் சதத்தை போர்ட் எலிசபெத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் எடுத்து 126 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இவரது இந்த மிகச்சிறந்த டெஸ்ட் சதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றியை உருவாக்கி உள்ளது, ஆஸ்திரேலியா அணி தன் 2வது இன்னிங்ஸில் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் (6/49) சற்றுமுன் 8 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்து மொத்தமே 72 ரன்கள்தான் முன்னிலை பெற்றுள்ளது. இது […]
தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் போராடி முன்னிலை பெற்றது. டீன் எல்கர், ஹசிம் ஆம்லா, டி வில்லியர்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்தனர். போர்ட்எலிசபெத் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 63, பான்கிராப்ட் 38, டிம் பெய்ன் 36, ஸ்டீவ் ஸ்மித் 25, ஷான் மார்ஷ் […]