உலகக்கோப்பை தொடரின் இன்றைய முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகளிடையே பலப்பரீச்சை. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைக்கு இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியான சூப்பர் 12 குரூப் 1-ல் தெம்பா பாவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவும், தசுன் ஷனக தலைமையிலான ஸ்ரீலங்கா அணியும் விளையாட உள்ளது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற […]