விஜய் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில், அவருக்காக அரசியல் கதையை ஒரு இயக்குனரிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டிருந்துள்ளார். தளபதி விஜய் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்குனர்களிடம் கதையை கேட்டு அதில் விஜய்யை நடிக்க வைப்பார். இதனை பல தயாரிப்பாளர்கள் சொல்லி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். ஒரு கட்டத்திற்கு பிறகு விஜய் இயக்குனர்களிடம் கதை கேட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில், விஜய் நடித்து சற்று பெரிய நடிகராக […]