தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6 நகரங்கள் கலந்து கொண்டு விளையாடும். மொத்தமாக 34 போட்டிகள் இந்த தொடரில் நடைபெறும். இதில், 114 உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான SA20 தொடர் வரும் ஜனவரி 9 முதல் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கிரிக்கெட் வீரர்கள் லீக்கில் பங்கேற்றாலும், இந்திய கிரிக்கெட் வீரர்களை மற்ற லீக்களில் விளையாட அனுமதிக்கக்கூடாது […]
கராச்சி : பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு அவர் சிறையில் இருக்கிறார். அவரை விடுவிக்க வேண்டும் என அந்நாட்டில் அவரது ஆதரவாளர்கள் முதல் பன்னாட்டு அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 2023, மே 9ஆம் தேதியன்று, இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவளர்கள் […]
தென் ஆப்ரிக்க வீரர் பிலாண்டர், ரபாடாவுடன் மோதுவதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தான் நெருங்கி வந்தார் என, ‘டுவிட்டரில்’ கருத்து தெரிவித்தார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை, அவுட்டாக்கிய ரபாடா அவரது தோள் மீது உரசி ஆர்ப்பரித்தார். இதனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் […]