தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் S12 படத்தின் டைட்டில் லூக் போஸ்டரை நாளை இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார். தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் வரும் 2024 ஆம் ஆண்டில் ஆயிரத்தில் ஒருவன்-2 வெளியிடவுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை தூண்டிய நிலையில், தற்பொழுது செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் மற்றொரு பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் […]
இன்று மாலை 7:10 மணிக்கு S12 திரைப்படம் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள நிலையில், தமிழில் காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம், முதன்முதலில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இன்று மாலை […]