Tag: S. Venkatesan

பொங்கல் அன்று தேர்வு..”எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை”..சு.வெங்கடேசன் கண்டனம்!

சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று  சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டதாக கூறி தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. பொங்கல் அன்று தேர்வுகள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்  தெரிவித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது “பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை […]

ca foundation exam 5 Min Read
nirmala sitharaman S. Venkatesan

#Election2024: மதுரையில் மீண்டும் எம்பி சு.வெங்கடேசன் போட்டி!

Election2024 : மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களையும் கட்சிகள் அவ்வப்போது அறிவித்து வருகிறது. Read More – மக்களவை தேர்தல் தேதி… முக்கிய அறிவிப்பு.! அந்த வகையில், மதுரை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் சு. வெங்கடேசன் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.  தி.மு.க. கூட்டணியில் […]

cpim 4 Min Read
S. Venkatesan

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்- சு.வெங்கடேசன் கண்டனம் ..!

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்தில் பட்டியலின தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாய் இன் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது. பொது சமூகத்தில் […]

S. Venkatesan 3 Min Read
Default Image

இளைஞர்கள் 30000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஒரு கோடி வழங்க தயார் எம்.பி சு. வெங்கடேசன்..!

மதுரை தொகுதியில் உள்ள இளைஞர்கள் 30000 பேருக்கு 2 முறைக்கும் சேர்த்து தடுப்பூசி செலுத்த MP தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி வழங்கத் தயாராக உள்ளேன் என  சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மக்களவை எம்.பி சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இன்று மத்திய சுகாதார செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதோ கடிதத்தின் உள்ளடக்கம். முதலில் நாடு முழுமையும் உச்சபட்ச அரிப்பணிப்போடும், கடும் உழைப்போடும் கோவிட்டை எதிர்த்து களத்தில் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது […]

S. Venkatesan 9 Min Read
Default Image