Tag: S. Somanath

செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!

ஆந்திரப் பிரதேசம் :  ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி C-59 ராக்கெட் இன்று மாலை 4:06 மணிக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக்கோள்கள் சுமந்துகொண்டு PSLV-C59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. சூரியனின் வளிமண்டலம் குறித்து ஆய்வு செய்ய , ப்ரோபா செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இஸ்ரோவின் PSLV-C59 ராக்கெட் விண்ணில் பாய்நதிருக்கிறது.  இதனையடுத்து, செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்  செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். […]

#ISRO 4 Min Read
Somanath