தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள்ளதாக ராணுவ கமாண்டோ எஸ்.கே.சைனி தற்போது தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த கூடுதல் தகவலில்படி, ‘ குஜராத் சர் க்ரீக் எனும் கடற்கடையில் கேட்பாடடற்று சில படகுகள் இருப்பதாகவும், அந்த படகுகள் மூலமாக பயங்கரவாதிகள் உட்புகுந்துள்ளார்களா என தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ‘ என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது ராணுவம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.