Tag: S Jaishankar

கப்பலில் உள்ள 18 இந்தியர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்-வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

முதலமைச்சர் பழனிசாமி கடிதம் ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தில் ஆதித்ய வாசுதேவன் உள்பட சிறைபிடிக்கப்பட்ட 18 இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று கோரிக்கை விடுத்தார்.  இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பிய நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.அவரது பதிலில்,  ஸ்டெனா இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

#Politics 2 Min Read
Default Image