ஆப்கானிஸ்தானின் நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்பொழுது தலிபான் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால் அந்நாட்டில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் தற்பொழுது தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் உட்பட ஐநா சபையின் முக்கிய தலைவர்களுடன் ஆப்கானிஸ்தானின் […]
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் 4 நாள் சுற்றுப்பயணமாக நியூயார்க் செல்கிறார். இன்று முதல் நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் அமெரிக்கா செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தலிபான்களின் தாக்குதல் குறித்து நியூயார்க்கில் பேச உள்ளதாகவும், ஐநா அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற கூடிய இரண்டு கூட்டத்தில் இவர் […]