சென்னை : நேற்று முன்தினம் வங்கக்கடலில் நிலைபெற்றிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அன்றிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், சென்னை உட்பட வடக்கு மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிகை விடுக்கப்பட்டது. ஆனால், காற்று வீசும் திசை போன்றவற்றால் தெற்கு ஆந்திர பகுதிகளில் புதுச்சேரி நெல்லூர் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், சென்னையிலும் கனமழை குறைந்து நேற்று காலை முதல் லேசான மழைப் பொழிவு இருந்தது. மேலும், ஒரு சில இடங்களில் […]