சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி வரும் 2026-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், அவருடைய அரசியல் செயல்பாடுகள் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, அவர் த.வெ.க மாநாட்டில் பேசியது முதல் சமீபத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது வரை அரசியல் வட்டாரத்தில் ஹாட்டாப்பிக்காக மாறியது. இந்த சூழலில், இயக்குனரும் த.வெ.க தலைவர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று சென்னை விமான நிலயத்திற்கு வந்தபோது செய்தியாளர்கள் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நல்லபடியாக நடக்கவேண்டும் என வேண்டி அக்கட்சியின் தலைவர் விஜயின் தாயார் ஷோபனா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு இன்று வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தனர். த.வெ.க. மாநாடு த.வெ.க வின் மாநாடு வரும் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, மாநாடு சிறப்பாக இருக்கவேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]
Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும் விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு பட வாய்ப்புகள் கொடுத்து பெரிய உதவிகளை செய்து இருக்கிறார். அதைப்போல ஒரு சிலர் நடிகர்களுக்காகவும் கூட அவர்களுடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து அவர்களுக்கு பெயரையும் வாங்கி கொடுத்து இருக்கிறார். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் செந்தூரபாண்டி படத்தில் விஜய் வளர்ச்சிக்காக விஜயகாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். […]
Ghilli : கில்லி படத்தில் நான் தான் நடிக்கவேண்டியது என நடிகை கிரண் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கு முதன் முதலாக 50 கோடி வசூல் கொடுத்து குடும்ப ரசிகர்களை கொண்டு வந்த திரைப்படம் என்றால் கில்லி தான். அதைபோலவே, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்த நடிகை த்ரிஷாவுக்கும் இந்த கில்லி படம் மார்க்கெட்டை உயர்த்தி கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் அவர் நடித்திருந்த தனலட்சுமி கதாபாத்திரத்திற்கு இப்போது வரை ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. […]
Ghilli : கில்லி திரைப்படத்தை தயாரிக்க முதலில் தயாரிப்பாள ஏ.எம்.ரத்தினம் யோசித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கில்லி. விஜயின் சினிமா கேரியரில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் என்றால் இந்த படத்தை கூறலாம். இந்த படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக் தான். ஆனால், தெலுங்கு படத்தின் ரீமேக் போன்று எடுக்கப்படாமல் புது படம் […]
Simran : சிம்ரன் செய்த செயலால் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் கடுப்பாகி படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் ஸ்டிட்டாக இருப்பார் என்று பலரும் கூறுவது உண்டு. படப்பிடிப்பு தளத்தில் பிரபலங்கள் சரியாக சொன்னதை செய்யவில்லை என்றாலும் உடனடியாக திட்டியும் விடுவார். அப்படி தான் ஒரு முறை சிம்ரன் செய்த காரியத்தை கடுப்பாகி அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு விஷயத்தை செய்துள்ளார். இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் சிம்ரன், சிவாஜி, விஜய் […]
Simran : படப்பிடிப்பு தளத்தில் நடிகை சிம்ரன் பயங்கரமாக இயக்குனரிடம் திட்டு வாங்கிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. சினிமா துறையில் இருக்கும் எல்லா நடிகைகளும் இயக்குனரிடம் திட்டுவாங்காமல் பெரிய நடிகையாக வளர்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அப்படி தான் நடிகை சிம்ரனும் ஆரம்ப காலத்தில் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகரிடம் திட்டு வாங்கினாராம். எஸ்ஏசந்திரசேகர் இயக்கத்தில் சிம்ரன் விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ் மோர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனும் […]
நான் கடவுள் இல்லை படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நான் கடவுள் இல்லை. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் எஸ்.ஏ.சந்திரசேகர், சமுத்திரக்கனி போன்ற பலர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது ” நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவிலே விஜய்க்கு பெயர் வைக்க காரணம் பற்றி சொல்லி […]
கட்சி விவகாரம் தொடர்பாக பதில் சொல்ல நேரமில்லை என விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார். பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குநருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் அண்மையில் விஜய் மக்கள் இயக்கம் எனும் பெயரில் அரசியல் கட்சி துவங்கியுள்ளதாக சலசலப்புகள் ஏற்பட்டது. இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இந்த கட்சியில் தனது ரசிகர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், கட்சியில் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் அவ்வாறு […]