தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களளில் இருவர் ரஜினிகாந்த், மற்றும் அஜித்குமார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பலருக்கு பல உதவிகளையும் இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்களை குறித்து பலர் புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த வகையில்,தமிழ் சினிமாவில், சின்னக் கவுண்டர், எஜமான், சிங்கார வேலன், பொன்னுமணி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான ஆர்.வி. உதயகுமார். இவர் “கற்றது மற” எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டு ரஜினி, […]