புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும் போட்டிகளில் அணி சிறப்பாக விளையாடும் என நம்பிக்கை தெரிவித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு ஐபிஎல் சீசனில் சங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசியில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று சூப்பர் கிங்ஸ் அகாடமியின் […]