கெய்க்வாட் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதாக சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். நேற்று ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் […]