Tag: rust on the airless Moon

நீர் மற்றும் ஆக்ஸிஜனின்றி துருப்பிடிக்கும் நிலா.. இதுதான் காரணம்!

நீர் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமல் நிலா துருப்பிடித்து உள்ளதாகவும், அதன் மேற்பரப்பில் ஹேமடைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காற்று இல்லாத சந்திரனில் துருப்பிடித்திருப்பது, விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் ஹேமடைட் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹேமடைட் என்பது ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரும்பு வடிவமாகும். சந்திரன் துருப்பிடித்ததற்கு நீர் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமை தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே இங்கு பூமியில் நீர் மற்றும் காற்றை உருவாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சந்திராயன் […]

#Nasa 3 Min Read
Default Image