Tag: #RussiaUkrainewar

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்பு நாடுகள் – உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, நட்பு நாடுகளிடம் இருந்து உக்ரைனுக்கு உதவிகள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது பெரிய […]

#RussiaUkrainewar 3 Min Read
Default Image

ஜூடோ சம்மேளன பதவியிலிருந்து ரஷ்ய அதிபர் புடின் இடைநீக்கம்..! – ஜூடோ ச்ம்மௌனம்

சர்வதேச ஜூடோ சம்மேளனம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கொடுத்திருந்த கௌரவத் தலைவர் பதவி மற்றும் ஜூடோ சம்மேளனத்தின் தூதர் ஆகிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை ரத்து செய்துள்ளது.  உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக […]

#RussiaUkrainewar 3 Min Read
Default Image

உக்ரைனில் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ரயில்கள் இயக்கம்..!

உக்ரைனில் இந்தியர்கள் உள்ளிட்டோர் சண்டை நடைபெறும் பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில் உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும், உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட 2-வது […]

#RussiaUkrainewar 3 Min Read
Default Image

உக்ரைனில் இருந்து தமிழ்நாடு மாணவர்கள் 16 பேர் மீட்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து 16 தமிழர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கி இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் இருந்து ஹங்கேரி, ருமேனியா வந்த தமிழ்நாட்டை 17 மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். ருமேனியாவில் இருந்து 5 மாணவர்களும், ஹங்கேரியில் இருந்து 11 மாணவர்களும் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்படுகின்றனர். உக்ரைனில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு விமானத்தில் வந்துசேரும் 16 மாணவர்களை தமிழகம் அழைத்துவர […]

#Indians 3 Min Read
Default Image

#BREAKING: எங்கள் கட்டுப்பாட்டிலேயே தலைநகர் கீவ் உள்ளது – உக்ரைன் அதிபர்

தலைநகர் கீவ் உக்ரைன் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு. ரஷ்யா 3 நாட்களாக தாக்குதல் நடத்தி வந்தாலும் தலைநகர் கீவ் எங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவே உக்ரைன் விரும்புவதாகவும் காணொலி வாயிலாக பேசிய அந்நாட்டு அதிபர் கூறியுள்ளார். கிட்டத்தட்ட உக்ரைன் மீது ரஷ்ய நடத்தி வரும் போரானது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏனெனில் ரஷ்யா தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் மீது தான் கடுமையான […]

#RussiaUkrainewar 4 Min Read
Default Image

ரஷ்யா தாக்குதலில் 198 பொதுமக்கள் உயிரிழப்பு – உக்ரைன் சுகாதாரத்துறை அறிவிப்பு!

ரஷ்யா தாக்குதலில் உக்ரனை சேர்ந்த 198 பொதுமக்கள் உயிரிழப்பு என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவிப்பு. உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து முன்னேறிக்கொண்டே வருகிறது. ஒருபக்கம் உக்ரைன் – ரஷ்யா இடையே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், மறுபக்கம் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன என […]

#RussiaUkrainewar 4 Min Read
Default Image

#BREAKING: உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கியது ஸ்வீடன் அரசு!

ராணுவ உதவிகளை ஸ்வீடன் அரசு வழங்கியது என்று உக்ரைன் அதிபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்துள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க நாங்கள் தயாராக […]

#RussiaUkrainewar 4 Min Read
Default Image