ரஷ்ய பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அமெரிக்க மாணவி மர்ம மரணம்!

ரஷ்யாவில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேத்தரின் எனும் அமெரிக்க மாணவி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். ரஷ்யாவில் உள்ள நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை என்னும் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 34 வயதுடைய கேத்தரின் எனும் அமெரிக்காவை சேர்ந்த மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பல்கலைக்கழகத்தில் இருந்து காணாமல் போயுள்ளார். கடந்த வியாழக்கிழமை இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து கடைசியாக அந்த பெண்மணி தனது … Read more