ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட சாமியாரை தன்னுடைய கராத்தே கலையை பயன்படுத்தி சாமியாரை போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண் ஆஷா சார்லெட் என்பவர் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ள ருத்ராட்ச இல்லத்தில் வசித்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களாக மணிகண்டன் என்ற சாமியார் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆஷா வீட்டில் தனியாக இருந்த […]