Tag: russia nuclear policy

“ரஷ்யாவை தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளையும் தாக்குவோம்”! அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!

ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது விதமான ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்யா இராணுவ வீரர்கள், வட கொரியா சில வீரர்களும் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏவுகணையின் பெயர் புயல் நிழல் ஏவுகணை (Storm Shadow Missile) உலகிலேயே புயல் நிழல் ஏவுகணை பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்பதும் தெரியவந்திருக்கிறது. அதைப்போல, உக்ரைன் மீது கண்டம் […]

#US 5 Min Read
ukraine russia war putin

“ஏவுகணை வந்தா அணு ஆயுதம் வரும்”…உக்ரைன் அமெரிக்காவுக்கு ஒரே கையெழுத்தில் புடின் எச்சரிக்கை!

அமெரிக்கா: 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போருக்கான முக்கிய காரணமே, நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள கூடாது, அதனை தடுப்பதற்காக தான் ரஷ்யா இந்த போரை நடத்தி வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதைப்போல, ரஷ்யாவின் நட்பு நாடான வடகொரியா, ரஷ்யாவுக்கு ஏவுகணைகள் மற்றும் அணு […]

#US 5 Min Read
putin