Tag: Russia Fire Accident

ரஷ்யாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து! 22 பேர் பலி.!

ரஷ்யாவில் பதிவு பெறாமல் இயங்கிவந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் பதிவு பெறாமல், சட்ட விரோதமாக இயங்கி வந்த முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த தீ விபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முதியோர் இல்லமானது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத இரண்டு மாடி மரக் கட்டிடத்தைக் கொண்டது, இதன் மேல் தளம் முதலில்  தீப்பிடித்து எரிந்தது எனவும் வெப்பமூட்டும் […]

- 2 Min Read
Default Image

ரஷ்யாவின் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் பலி.!

ரஷ்யாவின் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் கோஸ்டரோமா  நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 250 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுயுள்ளது. பாலிகான் எனும் மதுபான விடுதியில், மது அருந்திய நபர் ஒருவர் “ஃப்ளேர் கன்” மூலம் சுட்டதில் தீ பிடித்திருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன. நள்ளிரவு 2 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். […]

#Russia 3 Min Read
Default Image